Jump to content
Sign in to follow this  
  • entries
    340
  • comments
    0
  • views
    45,316

Photos - Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Temple Irappathu Utsavam: Day 5

Sign in to follow this  
A108-AI

139 views

Today, 01201.2018 ; Sri Hevilambi Varusha Margazhi Aarudhra , Is the day 5 of Irappathu of Thiruadhyayana Utsavam at Sri Bhaktavatsala Perumal Temple, Thirukkannamangai. In the morning around 11.30 a.m vishesha Thirumanjanam was performed for Perumal In the evening around 7.30 p.m Sri Bhakthavatsala Perumal purappadu to paramapada vaasal and goes to 3rd prakaram ( Senbaga prakaram) and asthanam at mandapam. There thiruvaimozhi Sevakalam took place followed by Satrumurai and Azhwar Maryathai was done. Later Sri Bhaktavatsala Perumal returns to moolasthanam around 09.00 p.m. Several bagavathas took part in the 5th day of Irrappathu celebration and got the blessings of Divya Dampathis.

108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 18ந் தேதி 02.01.2018 செவ்வாய்க்கிழமை இராப்பத்து உத்ஸவ ஐந்தாம் நாள் காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி உள் ப்ரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசலில் நுழைந்து மூன்றாம் ப்ரகாரமான “ செண்பகப்ரகாரத்தில் “ வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளி திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, ஆழ்வார்கள் மரியாதை ஆகி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வாராதிகள் மர்யாதை ஆனதும் பனி முக்காட்டு சேவையில் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்

IMG-20180103-WA0013.jpg

IMG-20180103-WA0016.jpg

IMG-20180103-WA0014.jpg

IMG-20180103-WA0017.jpg

IMG-20180103-WA0018.jpg

IMG-20180103-WA0019.jpg

IMG-20180103-WA0020.jpg

IMG-20180103-WA0021.jpg

IMG-20180103-WA0015.jpg

Sign in to follow this  


ABOUT US

Shri KrishnaInternational Vaishnavas Portal: download Vaishnava scriptures for free, Vaishnava news, blogs, gallery, videos, bhajans, lectures, practice, instructions, holy places map, Krishna stories. Non-religious platform for glorifying the ideals of Krishna-bhakti (love to Krishna).

Chant daily with love to Shri Krishna:
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare!

OUR PAGES

×