Jump to content
Sign in to follow this  
  • entries
    340
  • comments
    0
  • views
    45,323

Photos - Thirukkannamangai Heyvilambi Panguni Uthiram Serthi 30-03-18

Sign in to follow this  
A108-AI

153 views

Thirukkannamangai Sri Bhakthavatsala Perumal Temple Panguni Uthira Thirukalyana Mahotsavam

On 30th March, 2018, being Hevilambi varusha Panguni Uthiram, Thirukalyana Mahotsavam was Celebrated in grand manner at Sri Bhakthavatsala Perumal Temple,Thirukannamangai. Morning at 9.30 AM Sri Bakthavathsala Perumal took purappadu to Thayar Sannidhi and Grand Thirumanjanam was Performed in Ega Simhasanam. Evening at 5.00 PM Sri Bakthavathsala Perumal and Sri Abishegavall Thaayaar took purappadu for Malai Maatral, Oonjal Sevai. Thirukalyana Mahotsavam took place at thayar sannadhi in very grand manner. Lot of astikas took part in the utsavam and had the blessings of Divyadampatis.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான் திருக்கண்ணமங்கை திவயதேசத்தில் நேற்று ஸ்ரீ ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 16 ந் தேதி வெள்ளிக்கிழமை திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு “திருக்கல்யாண ” மஹோத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதையொட்டி காலை 9.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சன்னிதிக்கு எழுந்தருளி, அங்கு ஸ்ரீ அபிஷேக வல்லித்தாயார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு ஏக சிம்மாசனத்தில் திருமஞ்சனம் ஆகி, மாலை 6 மணிக்கு திருக்கல்யாண சீர் வரிசைகள் மேள தாளத்துடன் வலம் வந்து ஸ்ரீ அபிஷேக வல்லித்தாயார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், தாயார் புறப்பாடாகி, தாயார் சன்னிதி முன் மாலை மாற்றும் வைபவம் சிறப்பாக நடந்து, பின் ஊஞ்சல் ஆகி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்து,
ஸ்ரீ அபிஷேக வல்லித்தாயார், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உள் ப்ரகாரத்தில் புறப்பாடாகி பத்தி உலா மண்டபத்தில் “பத்தி உலா” ஆகி திருக்கல்யாண உத்ஸவம் வெகு சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண மஹோத்ஸவத்தை கண்டு களித்து எல்லாம் வல்ல ஸ்ரீ அபிஷேக வல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் பேரருளுளைப் பெற்றனர்.

fb_img_1522496765504890774820.jpg

fb_img_1522496795955-688237067.jpg

fb_img_15224967881421261494665.jpg

fb_img_1522496780736-413348551.jpg

fb_img_15224967707861352093815.jpg

fb_img_1522496762087785048388.jpg

fb_img_1522496757862-1488931039.jpg

fb_img_1522496748892-681843703.jpg

fb_img_1522496745472381984835.jpg

fb_img_1522496733057894167968.jpg

Sign in to follow this  


ABOUT US

Shri KrishnaInternational Vaishnavas Portal: download Vaishnava scriptures for free, Vaishnava news, blogs, gallery, videos, bhajans, lectures, practice, instructions, holy places map, Krishna stories. Non-religious platform for glorifying the ideals of Krishna-bhakti (love to Krishna).

Chant daily with love to Shri Krishna:
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare!

OUR PAGES

×