Jump to content
Sign in to follow this  
  • entries
    340
  • comments
    0
  • views
    45,302

Photos - Sri Namperumal adhi brahmotsavam go ratham 31.3.18

Sign in to follow this  
A108-AI

131 views

ஸ்ரீ.நம்பெருமாள் , ஆதிப் ப்ரம்மோற்சவம் , பங்குனி மாதம் , பத்தாம் நாள் ( 31.03.2018 ) , காலை கோரதத்தில் எழுந்தருளி , சித்திரை வீதிகளில் புறப்பாடு கண்டருளினார்.

நேற்று பகல் 3.00 மணி முதல் விடியற்காலை வரை ஸ்ரீ.ரங்கநாச்சியார் ஸன்னதியில் சேர்த்தி மண்டபத்தில் ஸ்ரீரங்கநாச்சியாருடன் ஸேவை ஸாதித்துக் கொண்டிருந்தார். இரவு 10.00 மணிக்கு மேல் கத்யத்ரயம் கோஷ்டி ஆகி, பின்னர் பெருமாள், தாயார் இருவரும் திருமஞ்சனம் கண்டருளினர்.

காலை 7.00 மணிக்கு மேல் ஸ்ரீ.ரங்கநாச்சியார் அவர் ஸன்னதிக்கு எழுந்தருள , ஸ்ரீநம்பெருமாள் அங்கிருந்து புறப்பாடு கண்டருளி, கோரதத்தில் எழுந்தருளினார். காலை சுமார் 8.30 மணிக்கு மேல் கோரதம் , தேர் வடம் பிடிக்கப்பட்டு , நான் கு சித்திரை வீதிகளிலும் வலம் வந்து , பத்தர்களுக்கு ஸேவை ஸாதித்து அருளினார்

fb_img_15224844795572639267469788366131.jpg

.

fb_img_15224844819003481589630483692702.jpg

fb_img_15224844724344342377881165736691.jpg

fb_img_15224844705694894599147661938763.jpg

fb_img_15224844620395238174551522907119.jpg

fb_img_15224844476203790891013743565534.jpg

fb_img_15224844520524429338880638622.jpg

fb_img_15224844598686998084446646617939.jpg

fb_img_152248448483215813731084134848.jpg

fb_img_15224844370428037193731490664925.jpg

fb_img_1522484440719508139410624554316.jpg

fb_img_1522484444404150523349959106297.jpg

fb_img_15224844347938813402141673195029.jpg

fb_img_15224844300853331439021933969433.jpg

fb_img_15224844279657190121699474725213.jpg

fb_img_15224844189803462854845933527174.jpg

fb_img_15224844210482564219123908919468.jpg

fb_img_15224844246963128015837158175887.jpg

fb_img_15224844169239220662053138266936.jpg

fb_img_15224844123782702191233939283001.jpg

fb_img_15224844094647315112008022162075.jpg

fb_img_1522484400380132704402263681450.jpg

fb_img_15224844027372863762182420648869.jpg

fb_img_15224844071198531271866219677651.jpg

Sign in to follow this  


ABOUT US

Shri KrishnaInternational Vaishnavas Portal: download Vaishnava scriptures for free, Vaishnava news, blogs, gallery, videos, bhajans, lectures, practice, instructions, holy places map, Krishna stories. Non-religious platform for glorifying the ideals of Krishna-bhakti (love to Krishna).

Chant daily with love to Shri Krishna:
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare!

OUR PAGES

×