Photos - Thirukurungudi 5 Apr 18 morning Uthsavam
Heyvilambi Panguni Brahmothsavam //
திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய திவ்ய தேசமான திருக்குறுங்குடி ஸ்ரீ வைஷ்ணவநம்பி கோவில் திருப்பங்குனி ப்ரம்மோத்ஸவம் 5ம் நாள்
இன்றைய தினம் அந்த திவ்யதேச ஜீயர் ஸ்வாமி
ஸ்ரீ ஸ்ரீ பேரருளாள இராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகளுக்கு பகவத் சன்னதியில் கிடைத்த ராஜ மரியாதை நிழற்படமாக உங்களின் கவனத்திற்க்கு
ஶ்ரீ பேரருளாள இராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
ஜெய் ஶ்ரீராம்! Srinivasan Nambi